எக்ச்எம்பிபி இலவச மற்றும் திறந்த தொழில்நுட்பமாகும், இது யாரையும் தங்கள் சொந்த உலகளாவிய அரட்டை தளத்தை உருவாக்கி புரவலன் செய்ய அனுமதிக்கிறது.

எக்ச்எம்பிபி அரட்டை அறைகள்:
general@groups.chat.podverse.fm
dev@groups.chat.podverse.fm
translations@groups.chat.podverse.fm

போட்வர்ச் லைவ் அரட்டை இந்த திறந்த மூல நூலகங்களால் இயக்கப்படுகிறது:
Prosody
Snikket